பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் மரணம்…பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் மரணம்…
ஹைதராபாத்:-தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். 90 வயதான அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக