Tag: சிறுவன்

உயரமான மலைச்சிகரத்தில் ஏறிய ஒன்பது வயது சிறுவனின் சாதனை…உயரமான மலைச்சிகரத்தில் ஏறிய ஒன்பது வயது சிறுவனின் சாதனை…

அர்ஜெண்டினாவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் அமெரிக்காவின் உயரமான அகோன்காகுவா மலை சிகரம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 6,962 மீட்டர் உயரமுடைய இந்த மலைச்சிகரத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனான டைலர் ஆர்ம்ஸ்டிராங் தனது தந்தை