நடிகர் சூர்யா வீட்டில் தீ விபத்து…நடிகர் சூர்யா வீட்டில் தீ விபத்து…
சென்னை:-நடிகர் சூர்யா, சென்னை தியாகராயநகர் சரவண முதலி தெருவில் புது வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. வேலை செய்பவர்களுக்காக அங்கு ஒரு கழிவறை கட்டப்பட்டு, அதன் கூரை மீது ஓலைகள் போடப்பட்டு இருந்தன. யாரோ சிகரெட்