Tag: சாரா-ஜேன்_டயஸ்

ஹேப்பி நியூ இயர் (2014) திரை விமர்சனம்…ஹேப்பி நியூ இயர் (2014) திரை விமர்சனம்…

ஜாக்கி ஷெராப் ஒரு வைர வியாபாரி. இவர் வைத்திருக்கும் வைரத்தை எல்லாம் பாதுகாப்பாக வைப்பதற்காக சேப்டி லாக்கர் ஒன்று தேவைப்படுகிறது. இதற்காக ஷாருக்கானின் தந்தை அனுபம் கெரிடம் சேப்டி லாக்கர் செய்யும் படி சொல்கிறார். இவரும் தரமான சேப்டி லாக்கர் ஒன்றை