Tag: சாய்குமார்

மீண்டும் தெலுங்கு படத்தில் நடிகை நயன்தாரா!…மீண்டும் தெலுங்கு படத்தில் நடிகை நயன்தாரா!…

சென்னை:-வயதான ஹீரோக்களை விட இளவட்ட நடிகர்களெல்லாம் நடிகை நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டுமென்று துடியாய் துடித்துக்கொண்டு நிற்கிறார்கள். சில வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நயனை ஜோடி சேர்க்கும் முயற்சிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, வளர்ந்து வரும் சில இளவட்ட ஹீரோக்களும் நயனுடன்