சாமியிடம் அடி வாங்காமல் தப்பியதற்காக சந்தோசப்படும் நடிகை!…சாமியிடம் அடி வாங்காமல் தப்பியதற்காக சந்தோசப்படும் நடிகை!…
சென்னை:-அகடம் படத்தில் பேய் வேடத்தில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. தற்போது கங்காரு, சரணாலயம், 13ம் பக்கம் பார்க்க ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: அகடம் படத்தில் அறிமுகமானேன். முதல் படத்திலேயே பேய் வேடம். கதைப்படி ஹீரோவுக்கு மட்டும் கண்ணுக்கு தெரிவேன்.