Tag: சந்திரசேகர-ராவ்

தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!…தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதலில் ஐதராபாத்தில் மட்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. இதுவரை மாநில அரசுக்கு சொந்தமான காந்தி மருத்துவமனையில் 9 பேரும்,

சந்திரசேகர ராவ் மகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி!…சந்திரசேகர ராவ் மகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி!…

ஐதராபாத்:-தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ராவ். இவரது மகள் கே.கவிதா எம்.பி.யாக இருக்கிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கவிதா எம்.பி. ஐதராபாத்தில்