Tag: சஞ்சய் லீலா பன்சாலி

நடிகர்கள் ரன்வீர் சிங் – ரன்பீர் கபூர் மோதல்!…நடிகர்கள் ரன்வீர் சிங் – ரன்பீர் கபூர் மோதல்!…

மும்பை:-பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் ரன்பீர் கபூர். இதில், ரன்பீர் கபூர் இப்போது ”பாம்பே வெல்வெட்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 25ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் முடியாததால்