Tag: சஞ்சய் கபூர்

குத்துப்பாட்டுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் பிரபல நடிகை…!குத்துப்பாட்டுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் பிரபல நடிகை…!

தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து முன்னணி நடிகையாக மாறியுள்ள நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டுள்ளார். பாலிவுட்டில் சஞ்சய் கபூர் தான் தயாரிக்க உள்ள அடுத்த படமான மத்யமா என்ற படத்தில்தான்