சகாப்தம் படத்தில் மகனுடன் இணையும் விஜயகாந்த்!…சகாப்தம் படத்தில் மகனுடன் இணையும் விஜயகாந்த்!…
சென்னை:-தமிழ் சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு தீவிர அரசியலில் களமிறங்கினார். இந்நிலையில், இவருடைய இளைய மகன் சண்முகப் பாண்டியனை ‘சகாப்தம்’ என்ற