சிம்புவுக்காக விட்டு கொடுத்த நடிகர் தனுஷ்!…சிம்புவுக்காக விட்டு கொடுத்த நடிகர் தனுஷ்!…
சென்னை:-தனுஷ் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ என்ற படம் தற்போது பல விருது விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிம்பு நடித்துள்ளார் என்ற செய்தி முன்பே வெளியே வந்தாலும் அதை உறுதி செய்யவில்லை. காக்கா முட்டை பல