தேர்தலில் போட்டியிடும் 101 வயது தாத்தா!…தேர்தலில் போட்டியிடும் 101 வயது தாத்தா!…
புளோரிடா:-அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சரசோட்டா கவுன்டி என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோ நியுமேன் (101). இவர் அப்பகுதியில் உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜோ நியுமேன் டிவிக்கு அளித்த பேட்டியில், இப்பகுதியில் குடியரசு கட்சி, ஜனநாயக