Tag: கலையரசன்

ஹீரோ ஆனார் ‘மெட்ராஸ்’ அன்பு!…ஹீரோ ஆனார் ‘மெட்ராஸ்’ அன்பு!…

சென்னை:-‘மெட்ராஸ்’ படத்தின் அன்புவாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கலையரசன். இப்படத்தில் இவரின் கதாபாத்திரத்தையும், நடிப்பையும் புகழாதவர்கள் யாரும் இல்லை. தற்போது இவர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளரும் எழுத்தாளருமான அஜயன்பாலா இயக்கும் மைலாஞ்சி என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். ஏ.எல்.விஜய் படத்தை தயாரிப்பதோடு திரைக்கதையும்