Tag: ஓ மை காட்

முதல் முறையாக நாகார்ஜூனாவுடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்!…முதல் முறையாக நாகார்ஜூனாவுடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்!…

ஐதராபாத்:-இது தெலுங்குத் திரைஉலகின் டபுள் தமாக்கா காலம். இரண்டு பெரிய ஸ்டார்கள் ஒரே படத்தில் நடித்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கி விடுகிறார்கள். இதற்கு முன் மகேஷ் பாபு, வெங்கடேஷ் இருவரின் நடிப்பில் வெளியான ‘சீதம்மா வகிட்டல்லோ செரிமல்லே செட்டு’ ஹிட்டடித்தது.இப்போது,