Tag: ஓம் சாந்தி ஓம்

சிக்கிய ஹீரோ … உடைந்தது கேரவன் கதவு…சிக்கிய ஹீரோ … உடைந்தது கேரவன் கதவு…

நடிகர் ஸ்ரீகாந்த் இப்போது ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்ய பிரபாகர் இயக்கும் இதில், ஸ்ரீகாந்த் ஜோடியாக நீலம் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு, சென்னை பின்னி மில்லில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நேற்று முன்தினம் கலந்துகொண்ட ஸ்ரீகாந்த்,