Tag: ஒயின் கப்

ரூ.216 கோடிக்கு ஏலம் போன ஒயின் கப்!…ரூ.216 கோடிக்கு ஏலம் போன ஒயின் கப்!…

ஹாங்காங்:-ஹாங்காங்கில் கோத்பி ஏல மையம் உள்ளது. இங்க அரிய அழகிய கலைப்பொருட்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. அந்த வகையில் சீனாவில் செங்குவா பேரரசின் ‘மிங்’ ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘ஒயின் கப்’ ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. பலர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.