ஐ_(திரைப்படம்)

செய்திகள், திரையுலகம்

‘கத்தி’ படத்தை தொடர்ந்து ‘ஐ’ படம் படைத்த இமாலய சாதனை!…

சென்னை:-இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் நடிகர் விக்ரமின் கடின உழைப்பில் ஜனவரி மாதம் திரைக்கு வந்த திரைப்படம் ‘ஐ’. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், விக்ரமின் நடிப்பு படத்தை தூக்கி பிடித்தது. இந்நிலையில் இப்படம் இன்றுடன் 100வது நாளை கடக்கின்றது. சமீப காலமாக ஒரு படம் 100வது நாளை தொடுகிறது என்றால் சாதரண விஷயம் இல்லை, அந்த வகையில் கத்தி படத்தை தொடர்ந்து ஐ படம் மட்டுமே சில திரையரங்குகளில் இன்று 100வது நாளை கடக்கின்றது. இதை ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் டுவிட்டரில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். இப்படம் ரூ 200 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள், திரையுலகம்

இந்த ஆண்டு வெளிவந்த படங்களின் வெளிநாட்டு வசூல் – ஒரு பார்வை…

சென்னை:-தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பொற்காலம் தான். ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ, அஜித்தின் என்னை அறிந்தால், தனுஷின் அனேகன், வெற்றிப்பட நாயகன் சிவகார்த்திகேயனின் காக்கிசட்டை என வரிசையாக பெரிய படங்களாக வந்தது. தற்போது இப்படங்களின் வெளிநாட்டு மொத்த வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இதில் ஐ படம் ரூ 55 கோடி வசூல் செய்துள்ளதாம். ரஜினி படத்திற்கு பிறகு வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படம் இது தான். இதை தொடர்ந்து என்னை அறிந்தால் ரூ 28 கோடி, அனேகன் ரூ 13 கோடி, காக்கிசட்டை ரூ 12 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

செய்திகள், திரையுலகம்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் வலியவன் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்… 9.என்னை அறிந்தால்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 11ம் இடத்தில் இருந்த என்னை அறிந்தால் திரைப்படம் சென்னையில் மொத்தம் 8 ஷோவ்கள் ஓடி ரூ.37,536 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 9ம் இடத்திற்கு முன்னேறியது. 8.ஐ:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 12ம் இடத்தில் இருந்த ஐ திரைப்படம் சென்னையில் மொத்தம் 12 ஷோவ்கள் ஓடி ரூ.35,424 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்திற்கு முன்னேறியது. 7.எனக்குள் ஒருவன்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தில் இருந்த எனக்குள் ஒருவன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 28 ஷோவ்கள் ஓடி ரூ.1,63,160 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தை தக்கவைத்துள்ளது. 6.அனேகன்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த அனேகன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 36 ஷோவ்கள் ஓடி ரூ.1,87,224 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தை தக்கவைத்துள்ளது. 5.தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 84 ஷோவ்கள் ஓடி ரூ.7,34,540 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது. 4.இவனுக்கு தண்ணில கண்டம்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த இவனுக்கு தண்ணில கண்டம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 116 ஷோவ்கள் ஓடி ரூ.13,64,305 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது. 3.காக்கி சட்டை:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த காக்கி சட்டை திரைப்படம் சென்னையில் மொத்தம் 88 ஷோவ்கள் ஓடி ரூ.9,31,112 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது. 2.ராஜதந்திரம்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த ராஜதந்திரம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 76 ஷோவ்கள் ஓடி ரூ.7,60,880 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்திற்கு முன்னேறியது. 1.வலியவன்:- கடந்த வாரம் வெளியான வலியவன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 219 ஷோவ்கள் ஓடி ரூ.67,74,438 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

செய்திகள், திரையுலகம்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் இவனுக்கு தண்ணில கண்டம் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்… 12.ஐ:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 10ம் இடத்தில் இருந்த ஐ திரைப்படம் சென்னையில் மொத்தம் 12 ஷோவ்கள் ஓடி ரூ.41,376 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 12ம் இடத்திற்கு பின்தங்கியது. 11.என்னை அறிந்தால்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 9ம் இடத்தில் இருந்த என்னை அறிந்தால் திரைப்படம் சென்னையில் மொத்தம் 12 ஷோவ்கள் ஓடி ரூ.49,056 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 11ம் இடத்திற்கு பின்தங்கியது. 10.கதம் கதம்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த கதம் கதம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 76 ஷோவ்கள் ஓடி ரூ.5,27,188 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 10ம் இடத்திற்கு பின்தங்கியது. 9.மகாபலிபுரம்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த மகாபலிபுரம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 108 ஷோவ்கள் ஓடி ரூ. 7,79,500 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 9ம் இடத்திற்கு பின்தங்கியது. 8.திலகர்:- கடந்த வாரம் வெளியான திலகர் திரைப்படம் சென்னையில் மொத்தம் 39 ஷோவ்கள் ஓடி ரூ.2,44,005 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்தை பெற்றுள்ளது. 7.எனக்குள் ஒருவன்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த எனக்குள் ஒருவன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 68 ஷோவ்கள் ஓடி ரூ.7,12,010 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது. 6.அனேகன்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்தில் இருந்த அனேகன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 24 ஷோவ்கள் ஓடி ரூ.1,17,312 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு முன்னேறியது. 5.கள்ளப்படம்:- கடந்த வாரம் வெளியான கள்ளப்படம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 21 ஷோவ்கள் ஓடி ரூ.2,49,855 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை பெற்றுள்ளது. 4.தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தில் இருந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 60 ஷோவ்கள் ஓடி ரூ.4,04,725 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு முன்னேறியது. 3.ராஜதந்திரம்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த ராஜதந்திரம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 92 ஷோவ்கள் ஓடி ரூ.11,43,216 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது. 2.காக்கி சட்டை:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த காக்கி சட்டை திரைப்படம் சென்னையில் மொத்தம் 124 ஷோவ்கள் ஓடி ரூ.14,53,955 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்திற்கு பின்தங்கியது. 1.மகாபலிபுரம்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த இவனுக்கு தண்ணில கண்டம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 108 ஷோவ்கள் ஓடி ரூ.12,75,030 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

செய்திகள், திரையுலகம்

என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை படங்களின் மொத்த வசூல்!…

சென்னை:-தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் ஆரம்பமே வசூல் வேட்டை தான். பொங்கலுக்கு வெளியான ஐ படம் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல் கடந்த மாதம் வெளிவந்த என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை ஆகிய மூன்று படங்களுமே வசூலை வாரி குவித்துள்ளது. இதன் படி என்னை அறிந்தால் ரூ 107 கோடி, அனேகன் ரூ 65 கோடி, காக்கிசட்டை ரூ 50 கோடி, வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் கூறுகின்றது.

செய்திகள், திரையுலகம்

பரிதாப நிலையில் நடிகர் விக்ரம் – கண்டு கொள்ளாத ஷங்கர்!…

சென்னை:-‘ஐ’ படத்தில் வரும் ஒரு 10 நிமிட காட்சிக்காக தன்னுடைய உடம்பை ஏற்றி, இறக்கி நடித்திருப்பார் நடிகர் விக்ரம். இவரின் நடிப்பை பார்த்த அனைவரும் வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு அவருக்கு தேசிய விருது எல்லாம் கிடைக்கும் என பலரும் கூறியிருந்தனர். ஆனால் விக்ரமோ, அப்போது வலுக்கட்டாயமாக உடலைக்கூட்டி குறைத்ததன் வேதனையை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாராம். கடுமையான உடற்பயிற்சி, வலுக்கட்டாயமாக மேற்கொண்ட டயட், உட்கொண்ட சில மெடிசின்கள் காரணமாக சில பிரச்சனைகளால் அவதிப்படுவதோடு, தோற்ற பொலிவைக் கொண்டுவர மிகவும் சிரமப்படுகிறாராம். வெளிநாட்டிற்கு சென்று இதற்கான சிகிச்சை பெற்று வர தற்போது விக்ரம் தீர்மானித்துள்ளாராம். விக்ரமின் இந்த வேதனைக்கு காரணம் ஷங்கர் தான் என்று பலர் கூறி வருகின்றனர்.

செய்திகள், திரையுலகம்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் காக்கி சட்டை திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்… 10.ஐ:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த ஐ திரைப்படம் சென்னையில் மொத்தம் 12 ஷோவ்கள் ஓடி ரூ.40,416 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 10ம் இடத்திற்கு பின்தங்கியது. 9.என்னை அறிந்தால்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த என்னை அறிந்தால் திரைப்படம் சென்னையில் மொத்தம் 24 ஷோவ்கள் ஓடி ரூ.1,04,352 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 9ம் இடத்திற்கு பின்தங்கியது. 8.அனேகன்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த அனேகன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 72 ஷோவ்கள் ஓடி ரூ.4,96,940 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்திற்கு பின்தங்கியது. 7.தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 112 ஷோவ்கள் ஓடி ரூ.8,94,834 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது. 6.கதம் கதம்:- கடந்த வாரம் வெளியான கதம் கதம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 63 ஷோவ்கள் ஓடி ரூ. 9,75,274 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தை பெற்றுள்ளது. 5.எனக்குள் ஒருவன்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த எனக்குள் ஒருவன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 152 ஷோவ்கள் ஓடி ரூ.23,88,659 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது. 4.இவனுக்கு தண்ணில கண்டம்:- கடந்த வாரம் வெளியான இவனுக்கு தண்ணில கண்டம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 69 ஷோவ்கள் ஓடி ரூ. 15,06,442 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை பெற்றுள்ளது. 3.மகாபலிபுரம்:- கடந்த வாரம் வெளியான இவனுக்கு தண்ணில கண்டம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 87 ஷோவ்கள் ஓடி ரூ.16,43,542 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை பெற்றுள்ளது. 2.ராஜதந்திரம்:- கடந்த வாரம் வெளியான ராஜதந்திரம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 69 ஷோவ்கள் ஓடி ரூ.17,57,322 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது. 1.காக்கி சட்டை:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த காக்கி சட்டை திரைப்படம் சென்னையில் மொத்தம் 300 ஷோவ்கள் ஓடி ரூ.57,51,620 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

செய்திகள், திரையுலகம்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் காக்கி சட்டை திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்… 6.ஐ:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த ஐ திரைப்படம் சென்னையில் மொத்தம் 16 ஷோவ்கள் ஓடி ரூ.50,208 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது. 5.என்னை அறிந்தால்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த என்னை அறிந்தால் திரைப்படம் சென்னையில் மொத்தம் 36 ஷோவ்கள் ஓடி ரூ.2,04,420 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது. 4.அனேகன்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த அனேகன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 164 ஷோவ்கள் ஓடி ரூ.20,81,828 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது. 3.தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 120 ஷோவ்கள் ஓடி ரூ.11,90,028 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை தக்கவைத்துள்ளது. 2.எனக்குள் ஒருவன்:- கடந்த வாரம் வெளியான எனக்குள் ஒருவன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 120 ஷோவ்கள் ஓடி ரூ.34,35,169 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது. 1.காக்கி சட்டை:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த காக்கி சட்டை திரைப்படம் சென்னையில் மொத்தம் 360 ஷோவ்கள் ஓடி ரூ.83,02,680 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

செய்திகள், திரையுலகம்

‘ஐ’ திரைப்படத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘ஐ’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு புதுவை நீதிமன்றம் யு/ஏ சான்றுதழ் வழங்கியுள்ளது. இதனால், வரிச்சலுகை இப்படத்திற்கு கிடைக்கவில்லை. இதனால், இப்பகுதியில் ஐ படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறுகையில், தமிழில் பெயர் வைத்தால் அந்த படங்களுக்கு வரிச்சலுகை உண்டு என 2007ம் ஆண்டே புதுவை அரசு சட்டம் கொண்டு வந்து விட்டது. இப்படம் ஐ என்ற தனித்துவமான தமிழ் வார்த்தையில், பெயர் வைக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, ஏன் இந்த படத்திற்கு வரிச்சலுகை தரவில்லை, என கோபமாக கூறினார்.

செய்திகள், திரையுலகம்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் காக்கி சட்டை திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்… 6.சண்டமாருதம்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த சண்டமாருதம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 120 ஷோவ்கள் ஓடி ரூ.5,07,402 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது. 5.ஐ:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த ஐ திரைப்படம் சென்னையில் மொத்தம் 32 ஷோவ்கள் ஓடி ரூ.1,26,792 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை தக்கவைத்துள்ளது. 4.என்னை அறிந்தால்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த என்னை அறிந்தால் திரைப்படம் சென்னையில் மொத்தம் 160 ஷோவ்கள் ஓடி ரூ.17,77,890 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது. 3.தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 172 ஷோவ்கள் ஓடி ரூ.17,72,832 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை தக்கவைத்துள்ளது. 2.அனேகன்:- கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த அனேகன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 268 ஷோவ்கள் ஓடி ரூ.67,22,946 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்திற்கு பின்தங்கியது. 1.காக்கி சட்டை:- கடந்த வாரம் வெளியான காக்கி சட்டை திரைப்படம் சென்னையில் மொத்தம் 354 ஷோவ்கள் ஓடி ரூ.1,51,99,988 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

Scroll to Top