செய்திகள்,திரையுலகம் என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை படங்களின் மொத்த வசூல்!…

என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை படங்களின் மொத்த வசூல்!…

என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை படங்களின் மொத்த வசூல்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் ஆரம்பமே வசூல் வேட்டை தான். பொங்கலுக்கு வெளியான ஐ படம் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல் கடந்த மாதம் வெளிவந்த என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை ஆகிய மூன்று படங்களுமே வசூலை வாரி குவித்துள்ளது. இதன் படி

என்னை அறிந்தால் ரூ 107 கோடி,

அனேகன் ரூ 65 கோடி,

காக்கிசட்டை ரூ 50 கோடி, வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் கூறுகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி