பழம்பெரும் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஏ.வின்சென்ட் மரணம்!…பழம்பெரும் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஏ.வின்சென்ட் மரணம்!…
சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஏ.வின்சென்ட் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 83. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஏ.வின்சென்ட், இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். வின்சென்ட் உடல் சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.