விஜய்,நடிகை அமலாபால் திடீர் திருமணம்?…விஜய்,நடிகை அமலாபால் திடீர் திருமணம்?…
சென்னை:-‘தெய்வத் திருமகள்’, ‘தாண்டவம்’, ‘தலைவா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய்.இவரும், நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும், இருவரும் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமலேயே இருந்தனர். இதை அவ்வப்போது உறுதிப்படுத்தும் விதமாக தான்