Tag: எக்ஸ்கேப்

மைக்கேல் ஜாக்சனின் எக்ஸ்கேப் ஆல்பம் மே 13ம் தேதி வெளியீடு!…மைக்கேல் ஜாக்சனின் எக்ஸ்கேப் ஆல்பம் மே 13ம் தேதி வெளியீடு!…

வாஷிங்டன்:-மறைந்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் எக்ஸ்கேப் ஆல்பம் வருகிற மே 13ல் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது விரைவில் ஐட்யூன்கள் வழியே ரசிகர்களுக்கு கிடைக்கும். இந்த ஆல்பத்தில் இதுவரை வெளியிடப்படாத ஜாக்சனின் பாடல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. மொத்தம்