Tag: உதயநிதி ஸ்டாலின்

மீண்டும் “நண்பேண்டா” கூட்டணி !!!மீண்டும் “நண்பேண்டா” கூட்டணி !!!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் திரைப்படம் “இது கதிர்வேலன் காதல்” பணிகள் முடிந்து விட்டது. அதில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சுந்தர பாண்டியன் படத்தை டைரக்ட் செய்த எஸ்.ஆர்.பிரகாரன் டைரக்ட் செய்துள்ளார். இது காமெடி ரொமாண்டிக் பிலிம்.

வணக்கம் சென்னை – திரை விமர்சனம்வணக்கம் சென்னை – திரை விமர்சனம்

நம்ம நகைச்சுவை கதாநாயகன் "மிர்ச்சி சிவா" - வின் அடுத்த நகைச்சுவை படம் தான் இந்த "வணக்கம் சென்னை".