Tag: இந்திய…சாதனை

50 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து சாதனை படைத்த மாணவர்…50 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து சாதனை படைத்த மாணவர்…

சென்னை:-சென்னையிலுள்ள லியோ மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனான டிரம்ஸ் குமரன், தனது பள்ளியில் அமைக்கப்பட்ட மேடையில் 50 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து சாதனை படைத்தான். கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில்