Tag: ஆமிர்கான்

குண்டானார் அசின்…குண்டானார் அசின்…

சென்னை:-கஜினி பட இந்தி ரீமேக்கில் ஆமிர்கான் ஜோடியாக நடிக்க சென்ற அசின் அத்துடன் தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டார். பாலிவுட்டில் மளமளவென பெரிய ஹீரோக்களுடன் ஒப்பந்தம் ஆனார். திடீரென்று அவரது பாலிவுட் கனவு தகர்ந்துபோனது. படங்கள் எதுவும் இல்லாமல் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.