வயதை பற்றி பேச வேண்டாமே என கமல் கெஞ்சல்!…வயதை பற்றி பேச வேண்டாமே என கமல் கெஞ்சல்!…
சென்னை:-ஆறு வயதிலேயே, களத்தூர் கண்ணம்மா படத்தில்,அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று பாடியபடி, சினிமாவில் அறிமுகமானவர் கமல்ஹாசன். விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இயக்கி, நடித்து, மிகச்சிறந்த இயக்குனராகவும் உயர்ந்து நிற்கிறார். அத்துடன், இளம் ஹீரோயின்களுடன் தொடர்ந்து டூயட்டும் பாடிவருகிறார்.சமீபத்தில்,