அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோக்கள் பறிமுதல்…!அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோக்கள் பறிமுதல்…!
சென்னை :- சென்னையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பெரும்பாலான ஆட்டோக்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. மீட்டர் போடாமல் ஆட்டோ டிரைவர்கள் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் வட்டார போக்குவரத்து புகார் மையத்துக்கு தகவல் கொடுக்கின்றனர். அதன்