ஒரு பாட்டுக்கு ஒரு லட்சம் கேட்கும் கானா பாலா!…ஒரு பாட்டுக்கு ஒரு லட்சம் கேட்கும் கானா பாலா!…
சென்னை:-சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விளங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலை பாடி பிரபலமானவர் கானா உலகநாதன்.அவரது வரவுக்குப்பிறகு பட்டி தொட்டிகளில் பாடிக்கொண்டிருந்த கிராமிய பாடகர், பாடகிகள் அனைவரும் கோடம்பாக்கத்தை நோக்கி படையெடுத்தனர். அட்டகத்தியில் ஆடி போனா ஆவணி பாடலை பாடிய