Tag: ஆசஷ்

ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் ஓய்வு…ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் ஓய்வு…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் இடையே 5 ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் போட்டி வருகிற 12–ந்தேதி மெல்போர்னில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் வேகப்பந்து வீரர் ஜான்சனுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

‘ஒயிட்வாஷ்’ ஆனது இங்கிலாந்து…‘ஒயிட்வாஷ்’ ஆனது இங்கிலாந்து…

சிட்னி:-ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் மோதும் ஆசஷ் 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் தொடர் சிட்னியில் நடைபெற்றது.ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 155 ரன்னில் சுருண்டது. 171 ரன்கள் முன்னிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா