Tag: அல்டிமேட் ஸ்டார்

மொட்டை போட்ட அஜித் குமார்…மொட்டை போட்ட அஜித் குமார்…

மங்காத்தா, ஆரம்பம் போன்ற ஆக்சன் படங்களில் நடித்தவர் அல்டிமேட்ஸ்டார் அஜீத்குமார். அவர் தலைமுடிக்கு டை அடிக்காமல் கறுப்பு வெள்ளை நிற முடியுடன் யதார்த்தமான தோற்றத்தில் நடித்தார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் வீரம்