திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் காட்டிய அதிரடி…!திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் காட்டிய அதிரடி…!
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதற்காக விஷால் காரைக்குடியிலேயே முகாமிட்டு நடித்து வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் கேபிள் சேனல்களில் சமீபத்தில் வெளியான ‘வடகறி’ மற்றும் ‘உன் சமையலறையில்’ ஆகிய படங்களை