கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்!… அபு ஆஸ்மி…கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்!… அபு ஆஸ்மி…
மும்பை:-சமாஜ்வாடி கட்சியின் மராட்டிய மாநில தலைவர் அபு ஆஸ்மி, மும்பையில் இருந்து வெளிவருகிற பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கருத்து வெளியிட்டார்.‘கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கூடாது’ என்ற முலாயம் சிங் யாதவ் கருத்து பற்றிய கேள்விக்கு அவர் விரிவான