‘வல்லினம்’ படத்தில் அஜீத், சச்சின், சானியா மிர்சா! இயக்குனர் தகவல்…‘வல்லினம்’ படத்தில் அஜீத், சச்சின், சானியா மிர்சா! இயக்குனர் தகவல்…
சென்னை:-ஈரம் படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் தற்போது இயக்கி முடித்திருக்கும் படம் வல்லினம். இந்த படத்தில் நகுல், மிருதுளா ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்தில் நகுல் பேஸ்கட்பால் விளையாட்டு வீரராக நடிக்கிறார். வெண்ணிலா கபடி குழு போன்று விளையாட்டை மையமாக வைத்து விறுவிறுப்பான