Tag: அடம்_கில்கிறிஸ்…

கில்கிறிஸ்ட்டின் உலக சாதனையை முறியடித்தார் சங்ககரா!…கில்கிறிஸ்ட்டின் உலக சாதனையை முறியடித்தார் சங்ககரா!…

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர்களில் அதிக கேட்ச், ஸ்டம்பிங் செய்ததில் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் (474) இருந்தார். அவரது சாதனையை இலங்கை விக்கெட் கீப்பர் சங்ககரா முறியடித்தார். நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் 2 கேட்ச் பிடித்தார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்கரா இரட்டை சாதனை!…இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்கரா இரட்டை சாதனை!…

ஹம்பன்டோட்டா:-இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோட்டாவில் நேற்று நடந்தது. மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்தது.