செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கில்கிறிஸ்ட்டின் உலக சாதனையை முறியடித்தார் சங்ககரா!…

கில்கிறிஸ்ட்டின் உலக சாதனையை முறியடித்தார் சங்ககரா!…

கில்கிறிஸ்ட்டின் உலக சாதனையை முறியடித்தார் சங்ககரா!… post thumbnail image
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர்களில் அதிக கேட்ச், ஸ்டம்பிங் செய்ததில் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் (474) இருந்தார். அவரது சாதனையை இலங்கை விக்கெட் கீப்பர் சங்ககரா முறியடித்தார்.

நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் 2 கேட்ச் பிடித்தார். இதன் மூலம் அவர் 476 முறை அதிக கேட்ச், ஸ்டம்பிங் செய்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி