Tag: அஜித்.ஷாலினி

“ஆசை” மகளின் பிறந்தநாள்!!!“ஆசை” மகளின் பிறந்தநாள்!!!

மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை அஸ்திரேலியாவில் கொண்டாடுகிறார் அஜித். கிறிஸ்துமஸ் பண்டிகையை முடித்த கையோடு ஷாலினி மகள் அனோஷ்காவோடு அஸ்திரேலியாவுக்கு செல்கிறார் அஜித். அஸ்திரேலியாவில் தான் புதுவருட ஆரம்பத்தையும், மகளின் பிறந்தநாளையும் கொண்டாடயுள்ளார். அங்கு சென்றதுமே சிட்னியில் இருந்து வெலிங்டன் வரையிலான கடல்