பாடியவர்கள்

திரைப்படப்பாடல், திரையுலகம், பரபரப்பு செய்திகள், பாடல்கள், முதன்மை செய்திகள்

காளிதாசன் கண்ணதாசன்

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய… ஓய்ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளையதாமரை மடலே தளிருடலே அலை தழுவபூநகை புரிய இதழ் விரிய மது ஒழுகஇனிமைதான்…இனிமைதான் பொழிந்ததே வழிந்ததே காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ ஆதி அந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய… ஓய்மேலும் கீழும் கண் பார்வை அபிநயம் புரியபூவுடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்கபால்கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்கசமயம்தான்…சமயம்தான் அமைந்ததே அழைத்ததே காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீநெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

திரைப்படப்பாடல், பாடல்கள்

ஏதோ நினைவுகள்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதேகாவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவேதினம் காண்பது தான் ஏனோ…. ஏதோ நினைவுகள்… மார்பினில் நானும் மாறாமல் சேரும்காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்வான்வெளி எங்கும் என் காதல் கீதம்பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்தேவைகள் எல்லாம் தீராத நேரம்தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம் ஏதோ நினைவுகள்.. நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்இன்பம் பேரின்பம்..ம..ம்ம்நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்ஆஹா ஆனந்தம்..ம..ம்ம்காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்எங்கும் எந்நாளும்..ம்ம் ஏக்கம் உள்ளாடும்..ம்ம் ஏதோ நினைவுகள்..

Scroll to Top