Category: செய்திகள்

கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்ட ராணி எலிசபெத்!…கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்ட ராணி எலிசபெத்!…

இங்கிலாந்து:-இங்கிலாந்தின் மிகப்பெரிய 1000 கோடீஸ்வரர்களின் பட்டியலை அங்குள்ள பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டு உள்ளது. இதில் உக்ரைனில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் லென் பிலவாட்னிக் என்பவர் முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 1317 கோடி பவுண்டு ஸ்டெர்லிங் (சுமார்

நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் அளித்த மெகா பரிசு!…நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் அளித்த மெகா பரிசு!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் என்றும் முன்னணியில் இருப்பது தமிழ் சினிமா தான், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பாலிவுட் சினிமாவிற்கு இணையாக தமிழ் சினிமா சினிமா வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய சினிமாவை கவரும் விதத்தில் பாலிவுட்டில் முன்னணி இணையத்தளம் ஒன்று தென்னிந்திய

பிரம்மாண்ட தொகைக்கு விலை போன ‘மாஸ்’ திரைப்படம்!…பிரம்மாண்ட தொகைக்கு விலை போன ‘மாஸ்’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் ‘மாஸ்’ திரைப்படம் மே 15ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. தற்போது வந்த தகவலின் படி இப்படத்தின் வியாபாரம் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதில் காஞ்சிபுரத்தில் ஒரு திரையரங்கில்

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்தது!…நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்தது!…

காத்மாண்டு:-நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7000 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் திறந்த வெளிகளில் தள்ளப்பட்டுள்ளனர். 80 ஆண்டுகளில்

விருது விழாவை திட்டி தீர்க்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்!…விருது விழாவை திட்டி தீர்க்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளவர். அதேபோல் இவரின் வெற்றி, தோல்வி இரண்டிலும் அவருடனே இருந்தவர்கள் ரசிகர்கள் மட்டும் தான். சமீபத்தில் நடந்து முடிந்த தொலைக்காட்சி விருது நிகழ்ச்சியில் ‘கத்தி’ திரைப்படத்திற்கு விஜய்க்கு

அல்டிமேட் சூப்பர் ஸ்டார் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகர் விஜய்!…அல்டிமேட் சூப்பர் ஸ்டார் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகர் விஜய்!…

சென்னை:-தென்னிந்தியாவின் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் யார்? என்று பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று மக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. இதில், ரஜினிகாந்த், கமல், மம்முட்டி, மோகன்லால், அஜித், விஜய், புனித் ராஜ்குமார், மகேஷ் பாபு, பவன் கல்யாண், ரவி தேஜா ஆகியோர்

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 110 பேர் மரணம்!…நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 110 பேர் மரணம்!…

காட்மாண்டு:-நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 110 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்

போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மூளை பாதிப்பால் உயிரிழப்பதாக ஆய்வில் தகவல்!..போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மூளை பாதிப்பால் உயிரிழப்பதாக ஆய்வில் தகவல்!..

லண்டன்:-சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் புகையில் காணப்படும் நுண்ணிய மாசுக்கள், மூளையின் வடிவத்தை மாற்றியமைக்கும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள அமெரிக்க விஞ்ஞானிகள், போக்குவரத்து அதிகம் உள்ள சாலைக்கு அருகே வசிப்பவர்களை அமைதியான முறையில் பக்கவாதம் தாக்குவதாகவும், மூளைக்கு

மிகவும் எதிர்பார்க்கப்படும் பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் 5ம் பாகத்தின் பர்ஸ்ட் லுக்!…மிகவும் எதிர்பார்க்கப்படும் பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் 5ம் பாகத்தின் பர்ஸ்ட் லுக்!…

ஹாலிவுட்:-திரைப்பட ரசிகர்களால் மறக்கமுடியாத கதாபத்திரம், “பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்” படங்களில் நடித்த கேப்டன் ஜாக் ஸ்பேரோ. கேப்டன் ஜாக்காக சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்தவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டேப். மிகவும் சாதாரண நடிகராக அறியப்பட்ட அவர், பைரேட்ஸ் ஆஃப்

நயன்தாரா, ஸ்ருதியை பின்னுக்கு தள்ளிய நடிகை எமி ஜாக்சன்!…நயன்தாரா, ஸ்ருதியை பின்னுக்கு தள்ளிய நடிகை எமி ஜாக்சன்!…

சென்னை:-சமீபத்தில் விரும்பத்தக்க நடிகர் என்று ஒரு கருத்துக்கணிப்பை பிரபல இணையதளம் ஒன்று நடத்தியது. இதில் அஜித் முதல் இடத்தில் இருக்கிறார் என்று அறிவித்தனர். இந்நிலையில் அடுத்ததாக விரும்பத்தக்க நடிகை என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன்