அமெரிக்காவில் திடீர் மின்தடை: இருளில் மூழ்கிய வாஷிங்டன்!…அமெரிக்காவில் திடீர் மின்தடை: இருளில் மூழ்கிய வாஷிங்டன்!…
வாஷிங்டன்:-அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே மின் நிலையம் ஒன்றில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால் தலைநகரம் வாஷிங்டனிலும், வெள்ளை மாளிகையிலும் சிறிது நேரம் மின்சாரம் தடைபட்டது. பல அரசு அலுவலகங்கள், உள்துறை, நீதித்துறை, மேரிலேண்ட் பல்கலைக்கழகம், உலக வங்கி அலுவலகங்களும்