Category: திரையுலகம்

திரையுலகம்

நடிகர் ஜெயம் ரவி படத்தை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு!…நடிகர் ஜெயம் ரவி படத்தை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு!…

சென்னை:-நடிகர் ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘டண்டனக்கா’ என துவங்கும் பாடல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டி.ராஜேந்தரை இழிவுபடுத்துவதுபோல் இந்த பாடல் இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ‘டண்டனக்கா’ என்பது டி.ராஜேந்தர் படங்களில் சொல்லும்

பெங்களூர் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார் நடிகை லட்சுமிமேனன்!…பெங்களூர் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார் நடிகை லட்சுமிமேனன்!…

சென்னை:-கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். லட்சுமிமேனனுக்கு பூர்வீகம்

62வது தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்!…62வது தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்!…

62 வது திரைப்பட தேசியவிருதுகள் அறிவிக்கபட்டு உள்ளன.விருது வென்றவர்கள் விபரம் பின்வருமாறு, சிறந்த திரைப்படம்:”கோர்ட்” (மராத்தி, இந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம்) சிறந்த நடிகர்: விஜய், “நானு அவனல்ல அவலு ” (கன்னடம்) சிறந்த நடிகை: கங்கான ரனாவத், “குயின்” (இந்தி)

சென்னை தொழில் அதிபருடன் நடிகை சமந்தா காதல்?…சென்னை தொழில் அதிபருடன் நடிகை சமந்தா காதல்?…

சென்னை:-நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது விக்ரம் ஜோடியாக ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடிக்கிறார். சமந்தாவும், சித்தார்த்தும் தெலுங்கு படமொன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும்

நடிகர் அஜித்-சிவா இணையும் படத்தின் கதாநாயகி!…நடிகர் அஜித்-சிவா இணையும் படத்தின் கதாநாயகி!…

சென்னை:-தமிழ் சினிமாவில் அனைத்து ஹீரோயின்களின் ஒரே ஆசை நடிகர் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று தான். இந்த வாய்ப்பு தற்போது உலக நாயகன் மகளுக்கு அடித்துள்ளது. புலி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் ஸ்ருதிக்கு, மற்றொரு ஜாக்பாட்

பிரபுதேவா வருகையால் கவலையில் ஆழ்ந்த நடிகை நயன்தாரா!…பிரபுதேவா வருகையால் கவலையில் ஆழ்ந்த நடிகை நயன்தாரா!…

சென்னை:-ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குடும்ப பெண்ணாக களம் இறங்கியவர் நடிகை நயன்தாரா. இதை தொடந்து வல்லவன் படத்தின் சிம்புவுடன் நெருக்கமாக நடித்து சர்ச்சையை உண்டாக்கினார். பின் சிம்புவுடன் காதல், மோதல், தோல்வி என கவலையில் இருந்த இவருக்கு, பிரபுதேவாவுடன்

நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே கிண்டல் செய்த ஜெயம் ரவி!…நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே கிண்டல் செய்த ஜெயம் ரவி!…

சென்னை:-ஜெயம் ரவி–ஹன்சிகா ஜோடி ‘எங்கேயும் காதல்’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ரோமியோ ஜுலியட். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில் நடந்தது. இதில் ஜெயம் ரவியும், ஹன்சிகாவும் மேடையில் படத்தை பற்றி பல தகவல்களை

தயாரிப்பாளருக்கு நடிகை அனுஷ்கா செய்த உதவி!…தயாரிப்பாளருக்கு நடிகை அனுஷ்கா செய்த உதவி!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் தற்போது ருத்ரமாதேவி, பாஹுபலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இதை தொடர்ந்து சைஸ் ஜீரோ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் PVP நிறுவனம்

அட்லீ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கப்போகும் படம்!…அட்லீ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கப்போகும் படம்!…

சென்னை:-நடிகர் விஜய் புலி படத்தை முடித்த கையோடு, அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். இப்படத்தில் இவருக்கு சமந்தா ஜோடியாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து விஜய் என்ன படத்தில் நடிப்பார் என்று கோலிவுட்டில் சில நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. தற்போது

நடிகர் அஜித்தை காண திரண்ட ரசிகர்கள்!…நடிகர் அஜித்தை காண திரண்ட ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் அஜித் சில தினங்களுக்கு முன் சைனஸ் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்தார். தற்போது இவர் மறுபடியும் தன் புது மாடல் பைக்கை எடுத்து கொண்டு திருச்சங்கோடு வரை சென்றுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அஜித்தை காண திரளாக திரண்டு