‘என்னை அறிந்தால்’ படத்தின் கோலகல கொண்டாட்டம்!…‘என்னை அறிந்தால்’ படத்தின் கோலகல கொண்டாட்டம்!…
சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் டீசன்டான வசூலை தந்தது. இப்படம் கடந்த வாரம் 50 நாளை எட்டியது. இதை கொண்டாடும் விதத்தில் மதுரை ரசிகர்கள் நேற்று ஒரு திரையரங்கில் விழா எடுத்தனர். இதற்காக