Category: திரையுலகம்

திரையுலகம்

நடிகை திரிஷாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்!…நடிகை திரிஷாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்!…

சென்னை:-பாலகிருஷ்ணா, திரிஷா, ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘லயன்’. வருகிற 25ம் தேதி இப்படம் ரிலீசாகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். திரிஷாவும் இவ்விழாவில் பங்கேற்றார். பாடல்

பிரபல சீரியல் நடிகை தூக்கு போட்டு தற்கொலை!…பிரபல சீரியல் நடிகை தூக்கு போட்டு தற்கொலை!…

கொல்கத்தா:-இந்திய சினிமாவில் நடிகைகள் தற்கொலை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காதல் தோல்வியாக தான் இருக்கும். இதேபோல் பெங்காலி டிவி நடிகை திஷா கங்குலியின் உடல் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் சோதனை!…நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் சோதனை!…

நகரி:-ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலமலை காட்டுப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை போலீசார் சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பி ஓடிவிட்டதால் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது (2015) திரை விமர்சனம்…சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது (2015) திரை விமர்சனம்…

வேலை தேடி சென்னைக்கு வருபவர்களின் வாழ்வில் ஏற்படும் சிரமங்களை பற்றிய கதையே சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.பல்வேறு கனவுகளுடன் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து பேச்சுலராக வாழ்ந்து வருகிறார்கள் பாபி சிம்ஹா, லிங்கா, பிரபஞ்செயன். இவர்களில் பாபி சிம்ஹா வித்தியாசமான கதை

முடிவானது ‘விஜய் 60’ படத்தின் இயக்குனர்?…முடிவானது ‘விஜய் 60’ படத்தின் இயக்குனர்?…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் பிறந்த நாளில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தை அடுத்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்க

இந்த ஆண்டு வெளிவந்த படங்களின் வெளிநாட்டு வசூல் – ஒரு பார்வை…இந்த ஆண்டு வெளிவந்த படங்களின் வெளிநாட்டு வசூல் – ஒரு பார்வை…

சென்னை:-தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பொற்காலம் தான். ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ, அஜித்தின் என்னை அறிந்தால், தனுஷின் அனேகன், வெற்றிப்பட நாயகன் சிவகார்த்திகேயனின் காக்கிசட்டை என வரிசையாக பெரிய படங்களாக வந்தது. தற்போது இப்படங்களின்

நடிகர் அஜித்-சிவா இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!…நடிகர் அஜித்-சிவா இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்திற்கு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படம் அஜித்துக்கு 56-வது படமாகும். சிறுத்தை சிவாவும், அஜித்தும் ஏற்கெனவே ‘வீரம்’ படத்தில் ஒன்றாக இணைந்து பணிபுரிந்துள்ளனர். தற்போது இரண்டாவது முறையாக இந்த படத்தின்

பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது மேலும் ஒரு வழக்கு!…பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது மேலும் ஒரு வழக்கு!…

மும்பை:-பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் கடந்த 2002–ம் ஆண்டு மும்பையில் காரில் சென்றபோது அவர் கார் தாறுமாறாக ஓடி ஒருவர் பலியானார். சல்மான்கான் நிறைய மது குடித்து விட்டு போதையில் கார் ஓட்டியதால், இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு

செப்டம்பர் 17-ல் ‘பாயும் புலி’ ரிலீஸ் – நடிகர் விஷால் அறிவிப்பு!…செப்டம்பர் 17-ல் ‘பாயும் புலி’ ரிலீஸ் – நடிகர் விஷால் அறிவிப்பு!…

சென்னை:-தமிழ் சினிமாவில் படத்தின் பூஜை அன்றே ரிலீஸ் தேதியையும் அறிவித்து வெளியிடும் ஒரே நிறுவனம் ஏவிஎம் நிறுவனம் தான். அதற்கு பிறகு நடிகர் விஷால் தான் தயாரிக்கும் படங்களின் தேதியை பூஜை அன்றே அறிவித்தார். ஆனால் கடைசியாக ஆம்பள படத்தை ரிலீஸ்

விஜய்யை கிண்டலடித்த நடிகை அமலாபால்!…விஜய்யை கிண்டலடித்த நடிகை அமலாபால்!…

சென்னை:-நடிகர் அமலாபால் தன்னுடைய கணவரின் படமான இது என்ன மாயம் பாடல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் விஜய்யை பற்றி ஒரு கிண்டலான கருத்தை தெரிவித்தார். அதாவது விஜய்யுடன் வெளிநாடுகளுக்கு சென்றால் அவர் எப்போ பார்த்தாலும் எதாவது ஒரு