Author: கரிகாலன்

தமிழகத்தில் 400 தியேட்டரில் ‘உத்தமவில்லன்’ நாளை ரிலீஸ்!…தமிழகத்தில் 400 தியேட்டரில் ‘உத்தமவில்லன்’ நாளை ரிலீஸ்!…

சென்னை:-நடிகர் கமலின் ‘உத்தமவில்லன்’ திரைப்படம் நாளை (1–ந் தேதி) ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறினார். உத்தமவில்லன் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்து

‘புலி’ பட நாயகியின் பெயர் அதிரடி மாற்றம்!…‘புலி’ பட நாயகியின் பெயர் அதிரடி மாற்றம்!…

சென்னை:-‘புலி’ திரைப்படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இப்படத்தில் ‘இளையதளபதி’ நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகின்றனர். தற்போது மேலும் அட்டக்கத்தி படத்தின் மூலம் நம்மை கவர்ந்த நடிகை நந்திதாவும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். இவர் ஒரு

இரிடியம் (2015) திரை விமர்சனம்…இரிடியம் (2015) திரை விமர்சனம்…

தஞ்சாவூரை ஒட்டியுள்ள கிராமத்தில் கோவில் கலசத்திற்குள் இரிடியம் இருப்பதாகவும் அதை விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்றும் சொல்லி இதை வாங்க வருபவர்களை ஏமாற்றி வருகிறார்கள் அந்த ஊரின் செல்வந்தர்கள். இந்த செல்வந்தரில் ஒருவனின் தம்பி தன் பார்வையாலேயே வசியம் செய்கிற

44 ஆண்டுகளாக நடந்து வந்த பன்றிச்சண்டை ரத்து!…44 ஆண்டுகளாக நடந்து வந்த பன்றிச்சண்டை ரத்து!…

மேடிசன்:-அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள தேவாலயத்தில் கடந்த 44 ஆண்டுகளாக ஒரு விநோதமான விஷயம் அரங்கேறி வருகிறது. ஸ்டீபன்ஸ்வில்லியில் உள்ள புனித பேட்ரிக் கத்தோலிக்க தேவாலயம் சார்பில் வருடந்தோறும் ‘அசல் பன்றிச் சண்டை’ என்ற விழா நடைபெறும். ரத்தம் தெறிக்கும் இந்த

இன்னும் 2 ஆண்டுகளில் ரோபோகாப்ஸ் – துபாய் போலீசார் தீவிர முயற்சி!…இன்னும் 2 ஆண்டுகளில் ரோபோகாப்ஸ் – துபாய் போலீசார் தீவிர முயற்சி!…

துபாய்:-அடுத்த இரண்டாண்டுகளுக்குள் கம்ப்யூட்டர் மூளையுடன் செயல்படும் ரோபோகாப்ஸ்களை அறிமுகப்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். லோம்பார்கினி கார்களை அடுத்து ‘ஃபெராரி’ கார்களையும் வாங்கி ரோந்து பணிக்கு பயன்படுத்தும் துபாய் போலீசார், உலகின் அதிநவீன விலை உயர்ந்த கார்களான ‘ஆஸ்டன் மார்ட்டின்’, ‘பெண்ட்லி’, ‘மெர்செடெஸ்’

நடிகர் அஜித் ரசிகர்களை பாராட்டிய காவல் துறையினர்!…நடிகர் அஜித் ரசிகர்களை பாராட்டிய காவல் துறையினர்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தே. நாளை இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. இதில் பொள்ளாச்சி பகுதியில் அனைவரும் தலை கவசம் அணிந்து பைக் ஓட்டவுள்ளனர். இந்த விழிப்புணர்வு நற்செயலுக்காக காவல் துறையிடம்

தங்கக் கட்டிகளை வழங்கும் ஏ.டி.எம். இயந்திரம்!…தங்கக் கட்டிகளை வழங்கும் ஏ.டி.எம். இயந்திரம்!…

அபுதாபி:-ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் ஓட்டலில் ஒரு ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பணமான திர்ஹம் நோட்டுகள் மற்றும் வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்த இயந்திரத்தில் செலுத்தினால் 10 கிராம் முதல் பல கிலோ

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை இயக்கும் ராகவா லாரன்ஸ்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை இயக்கும் ராகவா லாரன்ஸ்!…

சென்னை:-ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘காஞ்சனா-2’ ரசிகர்கள் மத்தியிலும், சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பெரிதும் பேசப்பட்டது. இப்படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸை பாராட்டினார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக

‘உத்தமவில்லன்’ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்!…‘உத்தமவில்லன்’ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இதில், பூஜாகுமார், ஆண்ட்ரியா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இதற்காக தியேட்டர்களில் இப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே

2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக 45 வீரர்கள் தேர்வு!…2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக 45 வீரர்கள் தேர்வு!…

புதுடெல்லி:-2016ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்க வேட்டைக்கு தயாராகும் வகையில் பதக்க வாய்ப்பு உள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நவீன பயிற்சி வசதிகளை அளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. வீரர்களின் பயிற்சிக்காக ரூ.30 கோடி