Author: கரிகாலன்

இமயமலையில் பாபா குகையில் ரஜினிஇமயமலையில் பாபா குகையில் ரஜினி

எந்திரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு, இமயமலைப் பயணம் மேற்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தப் பயணத்தின்போது அவர் பாபாவின் குகைக்குச்

எந்திரன் கண்ணீர் விட்டு அழுத ஷங்கர்எந்திரன் கண்ணீர் விட்டு அழுத ஷங்கர்

தனது 10 ஆண்டு கால கனவை 3 ஆண்டு உழைப்புடன் எந்திரப் பிரமாண்டமாய் நினைவாக்கிவிட்ட ஷங்கருக்கு, ரசிகர்கள்

விஜய்யைவிட அதிர்ஷ்டசாலி மாதவன்விஜய்யைவிட அதிர்ஷ்டசாலி மாதவன்

விஜய் தற்போது நடித்து வரும் காவலன், வேலாயுதம் படங்களுக்கு அடுத்து விக்ரம் கே. குமார் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது.

enthiran

ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்

வெளியான மூன்று வாரங்களில் ரூ 318 கோடியை வசூலித்து, அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் தகர்த்துள்ளது சூப்பர்ஸ்டார் ரஜினியின் எந்திரன்.

ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் பேஸ்புக்ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் பேஸ்புக்

நடிகை திரிஷாவின் பேஸ்புக் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் திரிஷா அப்செட்டாகியுள்ளார்.

cruise ship

நிர்வாண கப்பல் சுற்றுலாவுக்கு ஆட்கள் தேடும் நிறுவனம்நிர்வாண கப்பல் சுற்றுலாவுக்கு ஆட்கள் தேடும் நிறுவனம்

லண்டனைச் சேர்ந்த சுற்றுலா முகவர் நிறுவனமொன்று 07 நாட்கள் நிர்வாண கோலத்துடன் உல்லாசமாக கப்பல் பயணம் செய்வதற்கு 22

bombay stock exchange

அந்நிய நிறுவன முதலீடு வரத்து அதிகரித்தார் தலையிடுவோம்: சுப்பா ராவ்அந்நிய நிறுவன முதலீடு வரத்து அதிகரித்தார் தலையிடுவோம்: சுப்பா ராவ்

இந்தியாவின் பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors - FII) ஒரே நேரத்தில் பெருமளவிற்கு

'குற்றவாளி ராஜபக்சேவை அழைத்தது மன்னிக்க முடியாத குற்றம்!' – வைகோ'குற்றவாளி ராஜபக்சேவை அழைத்தது மன்னிக்க முடியாத குற்றம்!' – வைகோ

சர்வதேச போர்க்குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள 'தமிழினக் கொலையாளி' ராஜபக்சேவை அழைத்து இந்திய அரசு கவுரம் செய்தது,

தசராவுக்கு எந்திரன் 'டச்' கொடுத்த கர்நாடக மாணவர்கள்தசராவுக்கு எந்திரன் 'டச்' கொடுத்த கர்நாடக மாணவர்கள்

மைசூர், பெங்களூரில் இது தசரா சீஸன். ஆனால், இந்த ஆண்டோ எந்திரன் சீஸன் போலிருக்கிறது!

இலங்கையில் எந்திரன்… 'விஷமப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்!'இலங்கையில் எந்திரன்… 'விஷமப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்!'

இலங்கையில் எந்திரன் திரைப்படத்துக்கு பார்வையாளர் கூட்டம் குறைந்துவிட்டது என்ற நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது வெறும் விஷமப் பிரச்சாரமே என்று சன் பிக்ஸர்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.