தகவல் திருட்டால் மூடப்படும் கூகிள் பிளஸ் !தகவல் திருட்டால் மூடப்படும் கூகிள் பிளஸ் !
தகவல்கள் திருடப்பட்டதால் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருடுபோன தகவல்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கான தகவல்கள் அடங்கும். ‘கூகுள்’ தேடல் இணையதளதின் ஒரு அங்கம் ‘கூகுள் பிள்ஸ்’ சமூக வலைத்தளம். இது 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந்