Author: செல்வப்பெருந்தகை

சபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்சபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்

சபரிமலையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் 5 பக்தர்கள், 15 போலீஸ்காரர்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.இந்து அமைப்புகள் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதியால் அனைத்து

பன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கைபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,- ” மராட்டியம் மற்றும் தென் மாநிலங்களில் கடுமையாக பாதிப்புகளை ஏற் படுத்தியுள்ள பன்றிக் காய்ச்சல், இப்போது தமிழகத்திலும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தெற்கு எல்லையான திருநெல்வேலியில் தொடங்கி சென்னை வரை பலர்

வாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி !வாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி !

வங்கி கடனுக்காக பாலியல் தொல்லை கொடுத்து,ஆசைக்கு இணங்க வற்புறுத்திய மேனஜரை ஒரு பெண் தடியாலும், செருப்பாலும் தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.கர்நாடக மாநிலம், தவனகரே மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்துள்ளார். கடன் அளிப்பதாகவும்

ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் ஷாருக்கான் !ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் ஷாருக்கான் !

ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.இதனை பிரபலப்படுத்த உருவாக்கப்பட்ட பாடலை ஷாருக்கான் நடிக்க ,ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குகிறார். வரும் நவம்பர் மாதம் 28-ம் தேதி ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி ஒரிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்கவுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல்

எல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே !எல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே !

சினிமாவில் பாலியல் பலாத்காரம் இல்லை என்றும், எல்லாமே இருதரப்பினரின் சம்மதத்துடன் தான் நடக்கிறது என்றும் நடிகை ஷில்பா ஷிண்டே கூறியுள்ளார். இந்தி நடிகை ஷில்பா ஷிண்டே சினிமாவில் பலாத்காரம் இல்லை என்றும், சம்மதத்துடன் தான் எல்லாம் நடக்கிறது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து

இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் பாலியல் புகார் !இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் பாலியல் புகார் !

மீ டூ சர்ச்சை நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், கவிஞர் லீனா மணிமேகலை இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா , பாடகி சின்மயியை

நடிகர் சித்தார்த் மீது சீமான் கடும் தாக்கு!!நடிகர் சித்தார்த் மீது சீமான் கடும் தாக்கு!!

சின்மயி விவகாரத்தில் சீமானை தாக்கி பேசியிருந்த நடிகர் சித்தார்த்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார். சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “மீ டூ இயக்கத்தின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக சீமான் கூறுகிறார். இது ஒரு கேலிக்கூத்து என்றும் விமர்சிக்கிறார்.

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது – பினராயி விஜயன்சபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது – பினராயி விஜயன்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலையில் உள்ள ஐயப்பன்

பலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு !பலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு !

சபரிமலை கோவில் நடை நாளை முதல் முறையாக திறக்கப்படுகிறது. பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது . கேரள மாநில அரசு இந்த தீர்ப்பை அமல்படுத்த போவதாக அறிவித்தது. இதற்கு

ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் : திமுக தலைமை கழகம் அறிவிப்பு!ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் : திமுக தலைமை கழகம் அறிவிப்பு!

திமுக சார்பில் விவாதங்கள் மற்றும் நேர்காணல்களில் ஊடகங்களில் பங்கேற்பவர்கள் என்று திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் உள்ள பெயர்களைத் தவிர வேறு யாரும் திமுக சார்பில் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் “உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்