Author: செல்வப்பெருந்தகை

கூவத்தூரில் நடந்தது பற்றி கூறட்டுமா ?? : முதல்வருக்கு கருணாஸ் மிரட்டல்!கூவத்தூரில் நடந்தது பற்றி கூறட்டுமா ?? : முதல்வருக்கு கருணாஸ் மிரட்டல்!

கூவத்தூரில் என்ன நடந்தது என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் கூற தயார் என்று கருணாஸ் மறைமுகமாக முதல்வருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர்

பர்வீன் டிராவல்ஸ் அலுவலகங்களில் வருமான வரி சோதனை!பர்வீன் டிராவல்ஸ் அலுவலகங்களில் வருமான வரி சோதனை!

சென்னையில் உள்ள பிரபல பர்வீன் டிராவல்ஸ் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. மிகவும் பிரபலமான பர்வீன் ட்ராவல்ஸ் நிறுவனம்,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் பேருந்துகளை இயக்கி வருகிறது.அந்நிறுவனத்துக்கு, மாதாவாரத்தில் தலைமை அலுவலகமும் , புரசைவாக்கம் ,செங்குன்றம் ஆகிய இடங்களிலும் அலுவலகம்

எச்.ராஜா ஒரு தியாகி – அமைச்சர் உதயகுமார் !எச்.ராஜா ஒரு தியாகி – அமைச்சர் உதயகுமார் !

நாட்டுக்காக பல தியாகங்கள் செய்து,நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து உயர்ந்த இடத்துக்கு வந்தவர் எச்.ராஜா என அமைச்சர் உதயகுமார் கூறினார்.அவரையும் கருணாசையும் ஒப்பிட கூடாது என்றும் கூறினார். டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அமைச்சர் உதயகுமார் இவ்வாறு கூறியுள்ளார். “எச்.ராஜா, இந்தியாவிலுள்ள 19

புதிய அணியாக மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இந்தியா !புதிய அணியாக மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இந்தியா !

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகளை கிரிக்கெட் அணி இந்திய அணியை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் எதிர் கொள்கிறது .அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.சிலருக்கு ஓய்வும்,புதுமுகங்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ,ஷிகர் தவான் ,முரளி விஜய் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.இருவரும் இங்கிலாந்து

அதிமுகவுடன் நெருங்கி வந்த திருமாவளவன் !அதிமுகவுடன் நெருங்கி வந்த திருமாவளவன் !

நான் அதிமுகவுடன் நெருங்கிவரவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு இவரு பதிலளித்துள்ளார். எம்ஜியார் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் பழனிசாமி எம்ஜியாரின் திருஉருவ படத்தினை திறந்து வைக்கிறார்.இதில்

மீண்டும் மோசமான திருமுருகன் காந்தி உடல்நிலை !!மீண்டும் மோசமான திருமுருகன் காந்தி உடல்நிலை !!

வேலூர் சிறையினில் இருந்த திருமுருகன் காந்தி மயக்கமடைந்தார்.இதனால் அவர் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் .கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கி

வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !

வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை 12 % அதிகமாக தமிழகத்தில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது .தமிழகத்திற்கு அதிக மழை வழங்கும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது .அதற்கு இன்று முதலே நல்ல

சென்னையில் பட்டப்பகலில் துப்பாக்கிசூடு !!சென்னையில் பட்டப்பகலில் துப்பாக்கிசூடு !!

கேரளா போலீசார் சென்னை விருகம்பாக்கத்தில் துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. . சென்னை விருகம்பாகத்தை சேர்ந்த மகாராஜா என்பவர் கேரளளவில் நிதிநிறுவனம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.கேரளாவில் மக்களை ஏமாற்றி பணம் வாங்கிவிட்டு விருகம்பாகத்துக்கே தப்பி வந்துவிட்டார்.இதையடுத்து கேரளாவில் இவரை காணவில்லை என்றவுடன்

ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடாஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா

மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.மியான்மரில் நடைபெற்ற ரோஹிஞ்சா இஸ்லாமியர்களுக்கு மீது நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த பர்மா /

“வீட்டில் கழிவறை இல்லை” – பிரிந்து சென்ற மனைவி: கணவர் தற்கொலை“வீட்டில் கழிவறை இல்லை” – பிரிந்து சென்ற மனைவி: கணவர் தற்கொலை

வீட்டில் கழிவறை இல்லாதலால் காதல் மனைவி தன் தாய்விட்ற்கு பிரிந்து சென்றார்.இதனால் கணவர் தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டத்தினை சேர்ந்தவர் செல்லதுரை .இவரும் ,தீபா என்பவரும் கடந்த திங்கட்கிழமை திருமணம் செய்துள்ளனர் .பின்னர் செல்லத்துரை வீட்டிற்கு சென்றுள்ளனர்.அங்கு கழிவறை இல்லை என்று