Author: செல்வப்பெருந்தகை

20ருபாய் டாக்டர் காலமானார் : மக்கள் கண்ணீர் !20ருபாய் டாக்டர் காலமானார் : மக்கள் கண்ணீர் !

மந்தைவெளியை சேர்ந்த 20 ருபாய் டாக்டர் என மக்களால் அழைக்கபடும் ஜெகன்மோகன் மாரடைப்பால் காலமானார். டாக்டருக்கு படித்து முடித்ததுமே சேவைக்கு வந்தவர் ஜெகன்மோகன். ஆயிரக்கணக்கான மக்களை உயிர் பிழைக்க வைத்தவர் இவர் . 1975-ல் புதிதாக ஆரம்பித்த தன் சந்திரா கிளினிக்கில்

இந்தியா மீது பொருளாதார தடையா ? டிரம்ப் காமெடி !!இந்தியா மீது பொருளாதார தடையா ? டிரம்ப் காமெடி !!

பொருளாதார தடை இந்தியாவின் மீது விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவும் அமெரிக்காவும் நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. ஆசியாவிலேயே அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான நாடு என்றால் அது இந்தியா. இந்த உறவில் இப்போது பெரிய விரிசல் ஏற்பட்டு

விஜய் – அதிமுக மோதல் !! இது விஜயின் சர்கார்!!விஜய் – அதிமுக மோதல் !! இது விஜயின் சர்கார்!!

சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.பெரும் எதிர்பார்ப்பில் நடைபெற்ற இந்த விழா விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.விழா முழுக்க

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த 5 பேர் பலி !!ஊட்டிக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த 5 பேர் பலி !!

சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதிக்கு சுற்றுலா சென்று காணாமல் போன 7 பேரில் 5 பேர் பலியாகினர் ,இருவர் உயிருடன் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மிகவும் ஆபத்தான வனப்பகுதி மசினகுடி . விலங்குகள் சர்வசாதாரணமாக நடமாடும் ஒரு வனப்பகுதியாகும்.

தாத்தாவான அன்புமணி ராமதாஸ் !!தாத்தாவான அன்புமணி ராமதாஸ் !!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தாத்தாவாகியுள்ளார்.பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணியின் மூத்த மகள் சம்யுக்தாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. அன்புமணி ராமதாஸ் – சௌமியா தம்பதிகளுக்கு

தமிழகம் முழுவதும் கனமழை !தமிழகம் முழுவதும் கனமழை !

தமிழகம் முழுவதும் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது, நள்ளிரவில் மழை கொட்டத் தொடங்கியது. பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. இன்று அதிகாலையில் சென்னை உட்பட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

100 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை ! ஆத்திரமடைந்த மக்கள் !100 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை ! ஆத்திரமடைந்த மக்கள் !

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் என விறக்கப்பட்டதால்,ஆத்திரமடைந்த மக்கள் பெட்ரோல் பங்கினை அடித்து நொறுக்கினர் . சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகிறது அவ்வப்போது.முன்பெல்லாம் பெட்ரோல் விலை 15 நாட்களுக்கு

கூவத்தூரில் எடுத்த வீடியோ ? வெளியிடுவாரா கருணாஸ் ??கூவத்தூரில் எடுத்த வீடியோ ? வெளியிடுவாரா கருணாஸ் ??

கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ கருணாஸிடம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் ,கட்சி தாவல் தடை சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டு கருணாஸ்க்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கருணாஸ் எம்.எல்.ஏ

விடுதலையானார் திருமுருகன் காந்தி !!விடுதலையானார் திருமுருகன் காந்தி !!

வேலூர் சிறையில் இருந்த மே 18 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலையானார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் .கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கி

ஏசி மின்கசிவால் பலியான குடும்பம்ஏசி மின்கசிவால் பலியான குடும்பம்

சென்னையில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் அருகே மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் .மனைவி கலையரசி மற்றும் 8 வயது மகன் கார்த்திகேயன் ஆகியோர் வசித்து வந்தனர் .நேற்று அதிகாலை