- திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள்-சிவன்.
- ஆலவாய் பெருமான்-சிவன்.
- குன்று எறிந்த வேள்-முருகன்.
- துவரைக்கோமான்-கண்ணன்.
- நிதியின் கிழவன்-குபேரன்.
- மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த அரசர்கள்:89+59+49=197 பேர்.
- மொத்த காலம்:4440+3700+1850=9990ஆண்டுகள்.
- மொத்த புலவர்கள்:4449+3700+449=8598 பேர்.
- காய்சின வழுதி-கடுங்கோன்-முதற்சங்கம்.
- வெண்டேர்ச் செழியன்-முடத்திருமாறன்-இடைச்சங்கம்.
- இடை, கடைச் சங்கத்திற்கு உருய மன்னன்-முடத்திருமாறன்.
- முச்சங்கத்திற்கும் உரிய நூல்-அகத்தியம்.
- முத்தமிழ் இலக்கண நூல்-அகத்தியம்.
- இயற்றமிழ் இலக்கண நூல்-தொல்காப்பியம்.
- இசைத்தமிழ் இலக்கண நூல்-முதுநாரை.
- நாடகத்தமிழ் இலக்கண நூல்- இந்திரகாளியம்,பஞ்சமரபு.
- புலவர் தலைவர் அகத்தியர்.
- அகத்தியர் மாணவர் 12 பேர். தொல்காப்பியர், அதங்கோட்டாசான், பனம்பாரனார்,காக்கை பாடினியார்,நத்தத்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
- அகத்தியரின் மாணவர்கள் 12 பேரும் சேர்ந்து எழுதிய நூல் பன்னிரு படலம்.
- இது ஒரு புற நூல்.
- அகத்தியர் எழுதிய நூல் அகத்தியம்.
- இது 12000 நூற்பாக்களைக் கொண்டது.தற்போது 103 நூற்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
- இது 12 பகுதிகளை உடையது.அவை எழுத்து, சொல், பொருள்,யாப்பு , சந்தம். வழக்கியல், அரசியல், அமைச்சியல், பார்ப்பனவியல், ஜோதிடவியல், கந்தர்வம், கூத்து.
- “எள்ளின் நின்று எண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்தின்றும் எடுபடும் இலக்கணம்” என்பது அகத்திய நூற்பா.
சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4)
Categories: