எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்புஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம் பெற்றுள்ள நிலையில் , அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் ,சாலிகிராமம் சென்று கூட்டணியில் உள்ள