சங்ககாலம்,முதன்மை செய்திகள் சங்ககாலக் குறிப்புகள்-பகுதி1

சங்ககாலக் குறிப்புகள்-பகுதி1

சங்ககாலக் குறிப்புகள்-பகுதி1 post thumbnail image

முதற் சங்கம்:

  • இருந்த இடம்:தென் மதுரை (பஃறுளி ஆற்றங்கரை)
  • ஆதரித்த அரசர்கள்:காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 பேர்
  • பாடல் இயற்றிய அரசர்கள்:7பேர்
  • காலம்:4440 ஆண்டுகள்.
  • இருந்த புலவர்களின் எண்ணிக்கை:549
  • பாடிய புலவர்களின் எண்ணிக்கை :4449

நூல்கள்:

பெரும் பரிபாடல், முதுநாரை, முது குருகு, களரியாவிரை,அகத்தியம்.

புலவர்கள்:

அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த வேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன்,

இலக்கண நூல்:அகத்தியம்

தொடரும்………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி